முதல் பாகம் இங்கே: ஒரு பிரஜையின் பிரயாணம் - பாகம் 1
இரண்டாம் பாகம் இங்கே: ஒரு பிரஜையின் பிரயாணம் - பாகம் 2
இடம் - இமிக்ரேஷன் ஆபீஸ் வரவேற்ப்பு கூடம், அமெரிக்கா

நாற்காலியில் அமர்ந்திருப்போர் - பாஞ்சாலி, மீனா சங்கரன், மீனாவின் தாயார் "அம்புஜம்", MLA அராஜகசத்ரு மற்றும் குஞ்சம்மா.
திருவள்ளுவர் சற்று கோபமாக தேர்வு அறையிலிருந்து திரும்பி வந்து வரவேற்ப்பறையில் மீண்டும் அமர்கிறார்.
Translator: அம்மா அம்புஜம், உங்களை நேர்முகத் தேர்வுக்கு அய்யா உள்ளே கூப்பிடறாங்க. என்னோட இப்படி சீக்கிரம் வாங்கம்மா! (வேகமாக உள்ளே செல்ல திரும்புகிறார்).
அம்புஜம்: தம்பி எனக்கும் துள்ளி குதிச்சு வேகமா உங்களோட வர ஆசை தான் ஆனால் பாருங்க என் கால் முட்டிக்கு அது புரியலையே! (நாற்காலியை பிடித்து கொண்டு மெதுவாக எழுந்திருக்கிறார்).
ஏம்மா பாஞ்சாலி நான் தேர்வு முடிஞ்சு வெளியே வர கொஞ்சம் நேரமாகும். எனக்கு அவா கிட்ட கேட்க நிறைய கேள்விகள் இருக்கு. அதனால நீ வேணா போய் அதுக்குள்ள உன் தலைல தடவியிருக்கிற வெந்தயத்தை அலசிண்டு வந்துடறையா? ஏற்கனவே இந்தியர்கள்னா இவாளுக்கு இளப்பம்னு பேசிக்கறா, நீ பாட்டுக்கு தலைல ஏதோ ஒழுக தேர்வுக்கு போனா, நன்னாவா இருக்கும்? அதான் சொல்லறேன்.
மீனா சங்கரன்: அம்மா, உனக்கு இது இப்ப ரொம்ப அவசியமா? போய் நல்லபடியா தேர்வை முடிச்சு அமெரிக்க பிரஜையாகி திரும்பி வா, சரியா? ஆல் தி பெஸ்ட் அம்மா.
அம்புஜம்: டோன்ட் வொர்ரி மீனா. நான் தான் ரெண்டு நாளா வெங்கடாசலபதியை வேரோட பிடிங்கியிருக்கேனே. அதோட பாதாம் கீர் வேற நைவேத்தியம் பண்ணறேன்னு வேண்டிண்டு இருக்கேன். அந்த பகவான் நிச்சயமா என்னை கை விட மாட்டான். நான் இதோ போயிட்டு வந்துடறேன்.
(மொழிபெயர்ப்பாளரின் பின்னால் அம்புஜம் தேர்வறைக்கு செல்கிறார்)
Immigration Officer: Please have a seat Mrs. Ambujam. Will you raise your right hand and promise to tell the truth, the whole truth and nothing but the truth today?
Translator: தயவு செய்து உட்காரவும் திருமதி அம்புஜம். உங்கள் வலது கையை உயர்த்தி உண்மை, முழு உண்மை, உண்மையை தவிர இன்று வேறொன்றும் சொல்ல மாட்டேனென்று சூளுரைக்க முடியுமா?
அம்புஜம்; சூளுரைக்கறது ஒண்ணும் பிரச்சனை இல்லை தம்பி. ஆனா வலது கையை அவ்வளவு நேரம் தூக்கி பிடிக்கறது தான் கஷ்டம். ஏன்னா கொஞ்ச வருஷமா வலது தோள்பட்டை ல வாதம் இருக்கு. நானும் எத்தனையோ எண்ணை தடவிப்பாத்துட்டேன். ஒண்ணும் கேக்க மாட்டேங்கறது. உங்க ஆபீசர் கொஞ்சம்ட் adjust பண்ணிண்டா நான் வலது கை சுண்டு விரலை வேணா இப்படி தூக்கிப் பிடிக்கவா?
(looking at the Translator) தம்பி ஐயாவுக்கு புரியறா மாதிரி எடுத்து சொல்லுப்பா. அவர் பாட்டுக்கு நான் சூ சூ போகணும்னு சொல்லறேன்னு தப்பா நினைக்க போறார். அடடே என்ன இப்படி பேந்த பேந்த முழிக்கிறார்! No going one bathroom sir, just taking oath sir.
Translator: I have no problems.....(Immigration officer interrupted)
Immigration Officer: Never mind the translation. I understood that. Forget the oath part. Let us begin the interview right away.
Translator: அம்மா உங்க சுண்டு விரலை கீழே போட்டுடுங்க. அய்யா இப்போ தேர்வை தொடங்க போறாரு.
Immigration Officer: Let us begin with the civics quiz.
Ambujam: மொழி பெயர்ப்பு தம்பி, நீங்க சிரமப்படாதீங்க. I talk good English. I will be ok. நீங்க பேசாம ரெஸ்ட் எடுங்க.
Question 1: How many US senators are there Mrs. Ambujam?
Ambujam: 100 senators but I have one question sir. Why US needs 100 senators? Waste of money, don't you think? இதை தான் காசை கரியாக்கரதுன்னு எங்க ஊர்ல சொல்லுவோம்.
Officer: Never mind that Mrs. Ambujam. Let's try a different question - What does the Constitution do?
Ambujam: (தனக்குள்ளே) என்னதிது? Constipation பத்தியெல்லாம் இங்க கேக்கறா? சரி, சாருக்கு வயறு உபாதை போல இருக்கு. நமக்கு தெரிஞ்ச நாலு வைத்தியத்தை சொல்லுவோமே!
ஒண்ணும் கவலை படாதீங்க சார். If you follow my instructions, you will feel better in no time sir. (Takes a ziploc snack bag from her purse). Try taking a quarter spoon of this 'அங்காயப்பொடி' with buttermilk for 3 days and life will be smooth again sir. This powder is magic, I tell you. I made it myself. (beams in pride)
Officer (shouts in exasperation): CONSTITUTION Mrs. Ambujam, not Constipation!
Ambujam: அடடா எதுக்கு இந்த கத்து கத்தறார்? Do you have blood pressure sir? You should see a doctor soon. Health is wealth, you know. Look at me. I am 75 years old and I have no pressure problems at all. Only people around me have blood pressure sir. Never me. (shakes head in pity)
Officer: That does not surprise me Mrs. Ambujam. Let's try a different approach here. What can you do to make this country better if you are a citizen? Will you make a positive contribution to this nation if you are a citizen?
Traslator: அம்மா உங்களை பிரஜை ஆக்கினா, இந்த நாட்டுக்கு ஏதாவது உருப்படியா பண்ணுவீங்களான்னு ஐயா கேக்கறார்.
Ambujam: யாரை பார்த்து என்ன கேள்வி கேக்கறாரு? நல்லா எடுத்து சொல்லுங்க உங்க அய்யாவுக்கு. உப்பு காரமா வடாம் வத்தல் போட இந்த அம்புஜத்தை மிஞ்ச இன்னும் ஒருத்தர் பொறந்து தான் வரணும்னு. அப்புறம் உங்க ஊரு Burger King la onion rings அப்படீன்னு சொல்லி ரொம்பவே சுமாரா ஒரு பஜ்ஜி போடறாங்களே. அவங்களுக்கு ஒரு சமையல் பயிற்சி கொடுக்க பிளான் வச்சிருக்கேன். இந்த நாடே என் பஜ்ஜி சுவையில மயங்கர நாள் ரொம்ப தூரத்துல இல்லைன்னு அவர்கிட்ட சொல்லுங்க தம்பி.
Translator: Sir, this woman, apparently, is an expert chef and says that she has plans to revitalize the way this country makes food.
Officer: Oh really? That is as good a contribution as any. Alright Mrs. Ambujam. Congratulations, you have passed your citizenship test.
Ambujam: Thank you sir. I knew offering பாதாம் கீர் as நெய்வேத்தியம் was a very good idea sir. (smiles widely)
Officer: Huh?? Never mind. (to the translatorr) Please show Mrs. Ambujam out and bring Mr. Arajagasathru in for his test.
.
(தொடரும்)

2 comments:
மொழிமாற்றம் செய்தவிதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும்
நல்வாழ்த்துக்கள்
விடாமல் தொடர்ந்து தொடரைப் படித்து ஊக்குவிக்கும் உங்க ரசனைக்கு என் மனமார்ந்த நன்றி ரமணி சார்.
Post a Comment